வணக்கம்

இந்த தளத்தை எனக்கு தந்த நண்பருக்கு எனது நன்றிகள்.

நான் தமிழ்மணத்திற்கு வந்திராத காலத்தில் தொடங்கிய தனது தளத்தை எனது இன்றைய தேவையினைக் கருத்தில் கொண்டு எனக்காக தந்துதயவிய நணபருக்கும் சயந்தனுக்கும் மீண்டும் நன்றியைச் சொல்லி இந்த தளத்தில் அவருக்கு நேரமிருந்தால் பதிவிட நான் ஒத்துழைப்புதர முடியும் ஏனெனில் கோவம் பெரும் பாலும் சமூகத்தின் எமது கோவத்தினைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இந்த பதிவுத்தளம் எனது கட்டுப் பாட்டிலேயே இனி வரும் காலங்களில் இருக்கும் எனினும் இதில் பலரது எழுத்துகளும் அவர்களின் பெயர்களோடு இடம்பெறும்.

சோமி.

2 மறுமொழிகள்:

Blogger சயந்தன் said...

//இந்த பதிவுத்தளம் எனது கட்டுப் பாட்டிலேயே இனி வரும்//

என்னடாப்பா.. camp அடிச்ச மாதிரி கதைக்கிறாய்..

அதென்ன எங்கை போனாலும் எனக்கொரு நன்றி..? நேர்த்தியோ..

December 02, 2006 12:24 PM  

Blogger மலைநாடான் said...

நல்வரவு சோமி!

December 02, 2006 3:47 PM  

Post a Comment

தொடுப்புகள்">


இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு